Tag: Robot Attack

ரஷ்யாவில் அதிர்ச்சி: தன்னைத் தள்ளிய வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற ஏஐ ரோபோ!

ரஷ்யாவில் உள்ள மின்னணுப் பொருள்கள் விற்பனை நிலையம் ஒன்றில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் மனித உருவிலான ரோபோ ஒன்று தன்னைத் தள்ளிய வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை...