Tag: romantic poet
காலத்தால் அழியாத காதல் கவிஞன் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று!!
பல பாடல் சிற்பங்களை செதுக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..கண்ணதாசன்,வைரமுத்து,வாலி அவர்களைப் போன்று தனது தனித்த பாடல் வரிகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் .காதல் நட்பு,சோகம் போன்ற உணர்வுகளுக்கு உயிரூட்டியவர்...
