Tag: Rs. 1000 Crores
ரூ.1000 கோடி வசூலிக்கும் படங்களை என்னால் எடுக்க முடியாது…. மணிரத்னம் பேட்டி!
இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் மணிரத்னம். இவர் சாதாரணமான கதையையும், அசாதாரணமான கதாபாத்திரங்களையும் திரையில் நேர்த்தியாக கையாண்டு திரை விருந்து படைப்பதில் தனித்துவம் வாய்ந்தவர். அந்த வகையில் மௌன...