Tag: Russia

பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா!

 உள்நாட்டில் தேவையைப் பூர்த்திச் செய்ய ரஷ்யா, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியின் ‘காதலிக்க நேரமில்லை’….. ரிலீஸ் எப்போது?இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக,...

ரஷ்யா பறந்தது விஜய்யின் கோட் படக்குழு

சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கோலிவுட் மட்டுமன்றி டோலிவுட், சாண்டல்வுட், மோலிவுட் என விஜய்க்கு அனைத்து திரையுலகிலும் ரசிகர்கள் ஏராளம். விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான...

ராணுவ மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்ட கிம் ஜாங் உன்!

 ரஷ்யாவில் இருந்து அரசுமுறைப் பயணத்தை முடித்து வடகொரிய அதிபர் மீண்டும் நாடு திரும்பினார்.லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா- எல்1 விண்கலம்!வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த செப்டம்பர் 12-...

ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு…. இந்தியா அதிர்ச்சி!

 ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியைப் பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன்- ரஷ்யா போர் ஆரம்பித்த சமயத்தில் ரஷ்யா உடனான...

ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!

 பெலாரஸ் அரசு மூலம் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் இருந்து தங்களது படைகளைத் திரும்பப் பெறுவதாக வாக்னர் குழு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ரஷ்யாவில் நீடித்து வந்த உள்நாட்டு...

ரஷ்யாவில் ஆயுதக் குழு கிளர்ச்சி- கண்டதும் சுட அதிபர் புதின் உத்தரவு

ரஷ்யாவில் ஆயுதக் குழு கிளர்ச்சி- கண்டதும் சுட அதிபர் புதின் உத்தரவு ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த வாக்னர் ஆயுதக் குழு திடீரென அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கியுள்ளது.வாக்னர் படை வீரர்கள்...