Tag: Sabarimala Ayyappan Temple

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை!

 சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மீன்களை வாங்க குவிந்த மக்கள்!கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக,...

மண்டல பூஜையை முன்னிட்டு அதிகரிக்கும் சபரிமலை பக்தர்களின் வருகை!

 சபரிமலையில் நாளை மறுநாள் (டிச.27) மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.பயமுறுத்த வருகிறது டிமான்ட்டி காலனி 2…. ரிலீஸ் குறித்த அப்டேட்!சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர...

“சபரிமலை வரும் தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்”- கேரளா அரசு உறுதி!

 சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் வழங்கப்படும் என கேரள மாநில தலைமைச் செயலாளர் உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.ரன்பீர் கபூர் நடிக்கும் இராமாயணம்…ராவணனாக களமிறங்கும் பான் இந்திய ஹீரோ…ஷூட்டிங்...

சபரிமலையில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்!

 வார விடுமுறையையொட்டி, சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலையில் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருப்பதி மாடல் வரிசைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு படிப்படியாகத் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்…. தீயாய்...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

 சபரிமலை ஐயப்பன் கோயிலில் மழை ஓய்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பக்தர்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கின. அதிகாலை 03.00 மணிக்கு நடைத்திறந்தது முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.காஷ்மீரில் நாள்தோறும்...

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக ‘அய்யன்’ செயலி அறிமுகம்!

 சபரிமலைச் செல்லும் ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 'அய்யன்' என்ற செயலியை கேரள வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.உதடுகளை பராமரிக்க இதை செய்யுங்கள்!கேரள வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த 'அய்யன்' செயலி மூலம் யாத்திரை செல்லும் வனப்பகுதிகளில் கிடைக்கும்...