Tag: Sabarimala Ayyappan Temple

18ம் படி எறி சபரிமலை ஐய்யப்பனை தரிசித்த குடியரசுத் தலைவர்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கேரள மாநிலம் வந்தடைந்தார். முதலாக திருவனந்தபுரம் விமான...

இசைவாணி… நீ தாடிக்காரன் பேத்தி என்றால் உங்க ஆத்தா வழியா? அப்பன் வழியா?- ஏர்போர்ட் மூர்த்தி

"I am sorry ஐயப்பா"... நான் உள்ள வந்தா என்னப்பா? என கானா பாடகி இசைவாணி பாடிய பாடலால் இந்துக்களின் கொதிப்பு இன்னும் அடங்கவில்லை. அவர் மீது புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும்...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரவிளக்கு பூஜை!

 சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜன.15) மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.லால் சலாம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடுகேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி...

மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடைத் திறப்பு!

 மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை இன்று (டிச.30) திறக்கப்படுகிறது.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30...

தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை!

 சபரிமலையில் தங்க அங்கியுடன் இன்று (டிச.27) ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெற்றது.அடே அப்பா… சிவகார்த்திகேயன் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்…திருவிதாங்கூர் மகாராஜா சித்திரை திருநாள் பலராமவர்மா வழங்கிய 451 சவரன் தங்க அங்கியுடன்,...

சபரிமலையில் 39 நாளில் ரூபாய் 204.30 கோடி வருமானம்!

 கேரளா மாநிலம், சபரிமலையில் மண்டலப் பூஜைக்காக நாளை (டிச.27) அதிகாலை 03.00 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு, ஐயப்பன் சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 30- ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடைத்...