Tag: Salem DMK Youth Conference 2024

“மோடிக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

 "பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு முறையும் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை; இம்முறையும் வாக்களிக்கமாட்டார்கள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.த்ரிஷாவிற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் பரிசளித்த விஜய்?சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்று...

“ED, மோடி எதற்கும் பயப்பட மாட்டோம்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!

 நாங்கள் ED, மோடி எதற்கும் பயப்பட மாட்டோம் என்று தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுக்க வேண்டும் – கீர்த்தி பாண்டியன்சேலம் மாவட்டம்,...

“நான் சுறுசுறுப்பாக இருக்க காரணம் இளைஞரணி தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணமே இளைஞரணி தான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’…. ரிலீஸ் எப்போது தெரியுமா?சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில...

கட்சிக் கொடியேற்றத்துடன் தி.மு.க. இளைஞரணி மாநாடு தொடங்கியது!

 கட்சிக் கொடியேற்றத்துடன் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாடு இன்று (ஜன.21) காலை 09.00 மணிக்கு தொடங்கியது.ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’…. ரிலீஸ் எப்போது தெரியுமா?சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின்...

தி.மு.க. இளைஞரணி மாநாடு இன்று தொடங்குகிறது…..விழாக்கோலம் பூண்ட சேலம் மாவட்டம்!

 தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன.21) நடைபெறுகிறது.நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’…. ரிலீஸ் எப்போது?சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும்,...

சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு!

 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜன.21) தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி!இதில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க....