Tag: Salem
சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு!
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!பார்க்கிங் பட வெற்றி...
மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்- அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன் கருணாநிதி சிலை வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.நிவாரணத் தொகை...
Breaking : சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..
சேலம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த...
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்!
வார இறுதி நாட்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்!தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்...
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்!
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31 அடியாக சரிந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் தேவைக்காக, மட்டும் முதற்கட்டமாக,...
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள்- தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள்- தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்
சேலத்தில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி சுகாதாரமற்ற கழிவறை மற்றும் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்த விவகாரத்தில் புகார் தெரிவித்த மாணவிகளை தண்டித்த...
