Tag: Samathuva Pongal
பொதுமக்கள் இணைந்துக் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பாரம்பரிய உடைகள்...