Tag: Sanadhanam

சனாதன விவகாரம்: நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது – உதயநிதி ஸ்டாலின்..

சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று...