Tag: Sanjay mishra

அமலாக்கத்துறை முன்னாள் தலைவருக்கு முக்கியப்பதவி… விசுவாத்திற்காக தூக்கிக் கொடுத்த மோடி..!

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகராக முன்னாள் அமலாக்கத் துறைத் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு என்பது பிரதமருக்கு முக்கியமான பொருளாதார விஷயங்கள் குறித்த முக்கியமான புதுப்பிப்புகள், ஆலோசனைகளை...