Tag: Sankaranaryana swamy

தென்காசி மாவட்டத்தில் ஆக.23ல் உள்ளூர் விடுமுறை!

சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிசோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சங்கரன்கோவில் சங்கர...