Tag: Santhan

“சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை?”- உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

 சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!நோயுற்ற தனது தாயாரைக் கவனிக்க...

“சாந்தன் உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது”- தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி!

 உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பின்னரும் விடுதலையான சாந்தனை சொந்த நாட்டிற்கு அனுப்பாமல் வைத்திருந்தது பெரும் தவறு என்று தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி உச்சநீதிமன்றத்தால்...

“காத்திருந்த தாயின் வாழ்நாள் ஏக்கம் இறுதிவரை நிறைவேறவில்லை”- சாந்தன் மறைவுக்கு சீமான் இரங்கல்!

 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சாந்தன் (வயது 55) உடல்நலக்குறைவால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (பிப்.28) உயிரிழந்தார்.கேரளாவில் அரசு...

சாந்தன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்!

 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் (வயது 55) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.ராயன் படத்திற்காக சூப்பரான ஸ்கெட்ச் போட்ட தனுஷ்…… தினமும் ஒரு போஸ்டர் ஏன்?உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த...

“சாந்தனை இலங்கை அனுப்ப ஒரு வாரத்தில் அனுமதி”- உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

 சாந்தனை இலங்கை அனுப்ப ஒரு வாரத்தில் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.கல்வி ஒன்றே அழியாத சொத்து என்பதற்கு ஸ்ரீபதி உதாரணம் – அமைச்சர் உதயநிதி வாழ்த்து!முன்னாள் பிரதமர்...