Tag: Sathyabama

நாங்கள் அருகில் இல்லாததால் இப்படி எல்லாம் பேசுறாரு போல: மு.க. ஸ்டாலினின் உருவகேலி பேச்சுக்கு வீரபாண்டியன் பதில்..!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.தாராபுரத்தில்...

சத்யபாமா உருவக்கேலி விவகாரம் – ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தவெக புகார்!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்ததாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.தாராபுரத்தில் திமுக வேட்பாளர்...

ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் – தாராபுரம் கூட்டத்தில் பரபரப்பு!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.திமுக வேட்பாளர் சுகன்யாவை...

மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே கண்கலங்கிய தவெக வேட்பாளர் சத்தியபாமா.. தோளில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!

தாராபுரம் பொதுக்கூட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் தாராபுரத்தில் முதல்வர் விஜய் பங்கேற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.பேசிக்கொண்டிருந்தபோதே உணர்ச்சிவசப்பட்ட சத்தியபாமாபொதுக்கூட்ட...

வண்டி, சாப்பாடு ஏற்பாடு செய்தாலும் இப்படி கூட்டம் வராது – தலைவர் மீதான பாசத்தால் திரண்ட கூட்டம்! தாராபுரத்தில் தவெக நிச்சயம் வெற்றி பெறும்: சி.விஜயபாஸ்கர் நம்பிக்கை

தாராபுரம் இடைத்தேர்தல் களம்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி. சத்யபாமாவுக்கு ஆதரவாக அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில்...

“4 மாதத்திற்கு முன்பு எடப்பாடியார் தலைவர், இப்போது விஜய்யா?” – தவெக வேட்பாளர் சத்தியபாமாவைச் சாடிய ஆர்.பி. உதயகுமார்!

பதவி ஆசை, அதிகாரம் மற்றும் பணப்பெட்டி துரோகத்தால் தான் தாராபுரம் தொகுதிக்குத் தேவையில்லாமல் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என்றும், இங்கு விஜய்யின் சினிமா கவர்ச்சியும் வசீகரமும் எடுபடாது என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த...