Tag: Scholarship Delay
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம்: நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பல மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக எஸ்டிபிஐ கட்சி...
