Tag: School Incident

விழுப்புரம் அருகே 9 பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் – தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்; போக்சோ வழக்குப்பதிவு!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு பயிலும் 9 பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் பள்ளித் தலைமையாசிரியர் மீது புகார்...