Tag: Scientists Warning
பூமியை அச்சுறுத்தும் விண்வெளிக் குப்பைகள்: வாரத்திற்கு ஒரு டன் எடை கொண்ட பாகங்கள் விழுவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்!
ராக்கெட் பாகங்கள் விழுந்து கென்யா, அமெரிக்கா, போலந்தில் பாதிப்பு; 2035-க்குள் உயிரிழப்புகள் நேரிடும் என எச்சரிக்கை!விண்வெளி ஆராய்ச்சிகள் மற்றும் செயற்கைக்கோள் ஏவுதல்கள் உலகளவில் பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து பூமியில் விழும் விண்வெளிக்...
