Tag: Search Committee

துணைவேந்தர் நியமன விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளுக்கு, தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள பட்டியலிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்ய அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலுவாக வலியுறுத்தியுள்ளது.வழக்குகளின் பின்னணி மாநிலத்தில் உள்ள...