Tag: Selvapperunthakai

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை… நிரந்தரத் தீர்வுகாண மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இன்று அதிகாலை...

காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிப்பதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பா.ஜ.க.வினர் புனிதர் வேஷம் போடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை ஆவேசம்

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் அம்பலமாகியுள்ளது. இனியும் பா.ஜ.க.வினர் புனிதர் வேஷம் போடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்...

பெண்கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது, வெற்றுக் கோஷம் – செல்வப்பெருந்தகை காட்டம்

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் தமிழ்நாடு பாதிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்

அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அறிவித்துள்ள புதிய வரிக் கொள்கையால் நாடு முழுவதும் ஏராளமான தொழில், வர்த்தக துறைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்...

ஒன்றிய அரசு… சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சிலிண்டர் விலையை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு . இந்த விலை உயர்வை வன்மையாகக் கண்டித்து திரும்பப் பெற வேண்டும் என தனது வலைதள பக்கத்தில்...