Tag: Selvaragavan
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்- இது அந்த காலம்… தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்- இது இந்த காலம்!
தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாகும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது...