Tag: set foot
மீண்டும் தமிழகத்தில் கால் பதிக்கும் ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம்
தமிழகத்தில் 30 ஆண்டுகளாக கார் உற்பத்தி செய்து வந்த நிலையில் 2022ம் ஆண்டுடன் உற்பத்தியை நிறுத்திவிட்ட ஃபோர்டு (FORD) தமிழகத்தில் மீண்டும் தங்களது கார் இன்ஜின் உற்பத்தியை தொடங்க உள்ளது.சென்னையில் FORD நிறுவனம்...
