Tag: Seven Dead
எகிப்தில் இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதி கோர விபத்து: 7 பேர் பலி; 125 பேர் காயம்!
எகிப்து நாட்டில் இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 125 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் கெய்ரோ அருகே நிகழ்ந்த இந்த விபத்து அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பின்னால்...
