Tag: Sexual harassment

பெண் செய்தியாளர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: மத்திய அரசு, டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

டெல்லி போராட்டத்தின்போது பெண் செய்தியாளர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு மற்றும் டெல்லி காவல்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் விசாரணைதலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த...

பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்: பிரதமர் மோடி, அமித் ஷாவை சாடிய பிரியங்கா காந்தி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பெண் பத்திரிகையாளர்களிடம் காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற...

சமயபுரம் அருகே அதிர்ச்சி: மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் கைது!

சமயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ் என்பவரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.சமயபுரம்...

“வீடியோ எடுத்து மிரட்டல், பாதிக்கப்பட்டவர் நீக்கம்”: ஆளும் கட்சியின் நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள்!

​ஆளும் கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் மீது தொடர்ந்து வரும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் புகார்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்துச் செயல்பாட்டாளர்...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: பூந்தமல்லி நீதிமன்ற ஊழியர் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த நீதிமன்ற ஆவணக் காப்பக ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அவரைப் பிடிக்கத்...

கோவையில் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்: போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் அதிரடி கைது!

பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தன் என்பவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.பேருந்தில் அரங்கேறிய பாலியல்...