Tag: sharad pawar

சரத் பவாருக்கு அதிர்ச்சிக் கொடுத்த அஜித் பவார்!

 நாகாலாந்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!தேசியவாத காங்கிரஸ்...

“சரத் பவார் எதுவும் தெரிவிக்கவில்லை”- அஜித் பவார் அணியின் ஜெயந்த் பாட்டீல் பேட்டி!

 மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை, அஜித் பவார் அணி சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தளபதி விஜயின் சொல்லுக்கிணங்க தொடங்கப்பட்ட பயிலகங்கள்!தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த...

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித்பவார் திடீரென சந்தித்தது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – ஜூலை 20 முதல்...

தேசியவாத காங்கிரஸைக் கைப்பற்ற பவார்கள் இடையே மோதல்!

 உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், சரத்பவார் கூட்டிய கூட்டத்தில், 12 முதல் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். அஜித்பவாருக்கு சுமார் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின்...

கட்சித் தாவிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் மனு!

 அஜித்பவார் மற்றும் அவருடன் வெளியேறிய ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.“அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்”-...

“கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் விலகுவது புதிதல்ல”- சரத்பவார் பேட்டி!

 மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் இணைந்திருக்கிறார். அவர் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 02) பதவியேற்றுக் கொண்டார். அத்துடன், அஜித்பவாரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்...