Tag: sharad pawar
மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுடன் மூத்தத் தலைவர் சரத்பவார் சந்திப்பு – விரைவில் அரசியல் மாற்றம்?
மகாராஷ்ட்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சாத்பவார் மராட்டிய மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் மீண்டும் சந்தித்துள்ளார். 12 நாட்களில்...
இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் – மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதி
இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதிஇந்தியா கூட்டணி கட்சிகள் 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என்று மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார்.இந்தியா கூட்டணி...
பாஜக 140 இடங்களை தாண்டாது – அகிலேஷ் யாதவ் நம்பிக்கை
பாஜக 140 இடங்களை தாண்டாது - அகிலேஷ் யாதவ் நம்பிக்கைஇந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன் கார்க்கே வீட்டில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.காங்கிரஸ் கட்சி தலைவர்...
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியானது!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது.தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் – ஈபிஎஸ்நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத்...
‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.“மகளிர்...
செப்.13- ல் ‘இந்தியா’ ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்!
'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதி நடைபெறும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத்...