Tag: shelters

நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் திாிகின்றன. அவைகள் அங்கு செல்பவா்களை கடிக்கின்றன. இதனால் அவ்வாறு திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில்...