Tag: shopkeeper

உளுந்தூர்பேட்டை அருகே நியாய விலை கடை விற்பனையாளர் வீட்டில் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு. கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(55). இவர் நியாய விலை கடை விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த வருடம் ஜூன் மாதம் இவரது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு...