Tag: shops
நவம்பர் 1-க்குள் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகள் வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதிக்குள் கட்டாயமாகத் தமிழில் மாற்றப்பட்டிருக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தத்...
தமிழக முதல்வர் விஜய் அதிரடி: 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
தமிழகததில் கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள , ச.ஜோசப் விஜய் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு...
4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்...
திமுக ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டன – அமைச்சர் சக்கரபாணி தகவல்
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2536 ரேசன்கடைகள் திறக்கப்பட்டது. திராவிடமாடல் ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தொிவித்துள்ளாா்.பழனியை அடுத்துள்ள கோரிக்கடவு, தாளையம், கோவில் அம்மாபட்டி...
கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு….
கள்ளக்குறிச்சி பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு இடம் வழங்காமல் காய்கறி மார்க்கெட்டை இடிக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காய்கறி வியாபாரிகள் திடீரென மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி நகரப்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தயார்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி தாலுகாவில் 93,224 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரேஷன் கடைகளுக்கு நேரடியாக அனுப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனா்.தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை...
