Tag: SilambarasanTR
இரட்டை தோற்றத்தில் கலக்கும் சிம்பு… எஸ்.டி.ஆர்.48 முதல் தோற்றம்…
சிலம்பரசன் நடிக்கும் 48-வது திரைப்படத்தின் முதல் தோற்றம் தற்போது வௌியாகி உள்ளது.ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் கொண்டாடும் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது....