- Advertisement -
சிலம்பரசன் நடிக்கும் 48-வது திரைப்படத்தின் முதல் தோற்றம் தற்போது வௌியாகி உள்ளது.
ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் கொண்டாடும் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தந்தையின் விரல் பிடித்து சினிமாவிக்கு அறிமுகமான சிம்பு, இன்று கோலிவுட்டி முக்கிய முகமாக மாறியிருக்கிறார். காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து அவர் நாயகனாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே மக்கள் மனதில் முத்திரை பதித்த சிம்பு அடுத்தடுத்து காதல், காமெடி, கமர்ஷியல், ஆக்ஷன் என பல பரிமாணங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
