Tag: Simple solution
குளிர்கால சரும பிரச்சனைக்கு எளிய வழி!
குளிர் காலத்தில் சரும பிரச்சனைகள் ஏற்பட்டு முகம் வறட்சியாகவும் அருவருப்பாகவும் தோற்றமளிக்கும். அதே சமயம் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் ஆகியவை எரிச்சலை உண்டாக்கும். அதேசமயம் அதிக குளிர் நாளும்...