Tag: Six Point
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கவும் வாடகை வாகனங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில், மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சொந்த உபயோகத்திற்கு வாகனங்களை வைத்துள்ளவர்கள்...
