Tag: Sonia Gandhi
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!
முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார் சோனியா காந்தி.ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா...
“வெள்ள நிவாரணம் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தல்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
டெல்லி சென்றுள்ள தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (ஜன.04) மாலை 05.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது...
‘2024 மக்களவைத் தேர்தல்’- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு!
2024 மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த குழுவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழகத்தைச்...
தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!
தெலங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ஹைதராபாத்தில் இன்று (டிச.07) பிற்பகல் 01.00 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில்,...
சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தில் 751.9 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்!
சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் 751.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.தோல்விக்கு பின் இந்திய வீரர்களை ஆறுதல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!நேஷ்னல் ஹெரால்டு நிறுவன பத்திரிகையின் பங்கு,...
“நாட்டிற்காகத் தியாகங்கள் செய்த இந்திரா காந்தி”- ராகுல் காந்தி உருக்கம்!
இந்தியாவிற்காக இந்திரா காந்தி தன் நலன்கள் அனைத்தையும் தியாகம் செய்ததாகவும், அவர் கட்டிக்காத்த நாட்டை எப்போதும் பாதுகாப்பேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.“நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ...
