Tag: Special pooja

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரைக்குச் சிறப்புப் பூஜை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில், தீபம் ஏற்றப் பயன்படுத்தப்பட உள்ள கொப்பரைக்கு (Cauldron) ஓய்வுபெற்ற நீதிபதிகள்...

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா: தீபமலை உச்சியில் காவல்துறையினர் சிறப்பு பூஜை!

நவம்பர் 24-ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா – மகா தீபம் ஏற்றப்பட உள்ள இடத்தில் வழிபாடு!உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி...

பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் களைகட்டும் ஆயுதபூஜை வழிபாடு!

ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.ஆயுதபூஜையையொட்டி கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகத்தில் விழாக்கோலம் நிலவுகிறது.சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்புஉழைப்பையும் தொழிலையும்...

தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க சிறப்பு பூஜை…. எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி!

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய்யின் தந்தை தான் எஸ்.ஏ. சந்திரசேகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர்...

11 நாட்கள் சிறப்பு வழிபாடு – பிரதமர் மோடி

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.வரும் 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.இதில் கலந்துகொள்ளும்...

சாகுந்தலம் படத்திற்கு சிறப்பு பூஜை – சமந்தா

சாகுந்தலம் படத்திற்கு சிறப்பு பூஜை - சமந்தா திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது சாகுந்தலம் என்ற சரித்திர படத்தில் நடித்து கொண்டுள்ளார்.நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தில்...