Tag: Sri Lankan
இலங்கை கைதி மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல்...
இலங்கை அரசின் அறிவிப்பு: அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம் விட போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில் இலங்கையின் இந்த நடவடிக்கையால்...
காரைக்கால் மீனவர்கள் 18 பேர் விடுதலை, இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர்.இந்த நிலையில் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து...
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி அடைந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான...
இலங்கை மண்ணில் இடதுசாரி ஆட்சி – இந்தியாவிற்கு என்ன நடக்கும்?- என்.கே.மூர்த்தி
இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜெவிபி) என்ற இடதுசாரி இயக்கத்தின் தலைவர் அநுரா குமார திசநாயக்க புதிய அதிபராக பதிவி ஏற்றுக் கொண்டார்.
இலங்கையில் கடந்த 2022 ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி...
இலங்கை-சென்னை, 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து – பயணிகள் கடும் அவதி
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தினமும் அதிகாலை 2 மணிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.அந்த விமானம் மீண்டும்,அதிகாலை 4...