Tag: Sri Lankan visit

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: மோடியின் இலங்கை பயணத்துக்கு முன் தீர்வு காணுங்கள்- ராமதாஸ்

2025-ஆம் ஆண்டு பிறந்து  இன்றுடன் 66 நாட்கள் மட்டுமே ஆகின்றன. இந்த காலத்தில் மொத்தம் 133  தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ்...