Tag: Srilankan Navy

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – முதல்வர் கடிதம்..!!

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும்....

தமிழக மீனவர்கள் கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்..!!

தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது....

2 நாட்களில் 47 தமிழக மீனவர்கள் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்..!

2 நாட்களில் 47 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு...

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – 13 பேர் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி சிறைபிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்த...

இலங்கை கடற்படை அட்டூழியம் : 33 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு..

ராமேஸ்வரம் மீனவர்களின் 3 விசைப்படகுகள் மற்றும் 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டுப்பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களது 2 விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நேற்று மீன்பிடி அனுமதி சீட்டு...