Tag: SS haiterāpāt piriyāṇi kaṭai
எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்…!
சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் 16.09.2024 திங்கள் அன்று மாலை உணவு உட்கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள...