Tag: State
1000 பேருக்கு வேலை…தமிழ்நாடு ஏ.ஐ. தொழில்நுட்ப மாநிலமாக மாறும் – டி.ஆர்.பி.ராஜா
ரூ.10,000 கோடி முதலீடு, 1000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் சர்வோம் ஏ.ஐ. நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.உலகமே செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence -AI)...
உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கம்!!
அறிவிக்கப்பட்ட 12 மாநில யூனியன் பிரதேங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் நிறைவடைந்தது. இன்று வெளியிடப்பட்ட உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம்...
நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது – மாநில திட்டக் குழு தகவல்
சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் விநியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு விஞ்சியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல்...
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு
அரசு பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும் வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.சென்னை - திருச்சி, சென்னை - மதுரை, சென்னை - நெல்லை, சென்னை -...
மதவாத கும்பல்களின் வன்முறைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது மதவாத கும்பல்கள் நடத்திய வன்முறைக்கு கடும் கண்டனம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாடு முழுவதும் கிறிஸ்துமஸ்...
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை… நிரந்தரத் தீர்வுகாண மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இன்று அதிகாலை...
