Tag: Statement
‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
 காவிரியின் வரலாறு தெரியாமல், மத்திய இணையமைச்சர் கருத்து தெரிவித்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார்.“மக்களின் வீட்டுக்கனவை சிதைப்பதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில்...
“மேகதாது அணை- கர்நாடகா முயற்சி முறியடிக்கப்படும்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!
 காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் வழங்குவது மற்றும் மேகதாது அணை பிரச்சனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜூலை 02- ஆம் தேதி அன்று அளித்த செய்திகளுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர்...
“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது…..”- அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை!
 நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல் வெளியான நிலையில், இதுப்பற்றி தணிக்கை செய்து உண்மைத் தன்மையை அறிய மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநருக்கும் உத்தரவிட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி...
“10 மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து அபாயம்”- டாக்டர் ராமதாஸ் அறிக்கை!
 பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (மே 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்...
