Tag: Statetment
காவிரி சிக்கலில் கர்நாடகம் இழைக்கும் அநீதியை தமிழகம் தொடர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது – அன்புமணி
காவிரி சிக்கலில் கர்நாடகம் இழைக்கும் அநீதியை தமிழகம் தொடர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில்...