Tag: Student Wing

தேர்தல் களத்தில் புயலைக் கிளப்பும் முறைகேடு புகார்கள்: தி.மு.க. மாணவர் அணி துணைச் செயலாளர் தமிழ். கா. அமுதரசன் பிரத்யேக பேட்டி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் முறைகேடுகள் குறித்தும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தற்போது தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளன.இந்நிலையில்,...

அரியலூர் அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம்: மாதவரத்தில் திமுக மாணவர் அணி அஞ்சலி!

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வீரமாகச் சட்டப் போராட்டம் நடத்தி, மருத்துவக் கனவு சிதைந்ததால் தனது உயிரைத் தியாகம் செய்த அரியலூர் மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு...

விஜயின் அடக்குமுறைக்கு திமுக பயப்படாது’: மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன் அதிரடி பேட்டி!

​தமிழக அரசியல் களத்தில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நடவடிக்கை பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கைது நடவடிக்கையைக் கண்டித்தும், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும்...

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியா? தமிழக அரசுக்கு திமுக மாணவரணி கடும் கண்டனம்!

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயரை குறிப்பிடும் தமிழக அரசின் முடிவுக்கு திமுக மாணவரணி மாநில செயலாளர் வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவை எதிர்த்து திமுக தலைவர்...