Tag: Students
கோவை வேளாண் பல்கலை., மீன்வளப் பல்கலையில் சேர ஒரே விண்ணப்பம்!
நடப்பு கல்வியாண்டில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது...
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (மே 08) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.சாதனை...
நாடு முழுவதும் இன்று ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது!
'National Testing Agency' எனப்படும் தேசிய தேர்வு முகமை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை இன்று (மே 07) நடத்துகிறது.“இதனால தான் ‘வணங்கான்’ படத்துலருந்து வெளியே வந்தேன்”… மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி!நாடு...
பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
"முதலாமாண்டு பி.இ/ பி.டெக்/ பி.ஆர்க் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள்/ அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும்...
சரளமாக தமிழ் பேச ஆர்வம் – ஆளுநர்
உங்களைப் போல சரளமாக தமிழ் பேச வேண்டும் என்பதே என் ஆசை என தமிழில் பேசிய ஆளுநர்.
அம்பேத்கர் இன்றும் சட்டத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தியா உடையாமல் இருந்ததில் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது.அம்பேத்கருக்கு...
ஆங்கில பாட வினாத்தாளில் குழப்பம் – எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் தவிப்பு..
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் சில கேள்விகளில் குழப்பம் இருந்ததாகவும், அந்த வினாக்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று...
