Tag: Successor
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!
கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர் என்ற பெயர், அரசின் பட்டியல் சாதிகள் வகைமையிலுள்ள அனைத்துப் பிரிவினரையும் குறிக்கிறது.ஆதிதிராவிட இயக்கங்களுக்கு முரணாக முன்னிறுத்தும் அரசியலானது, தனியார்மயப் பொருளாதாரத்தின்...
