Tag: Summer

“தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்!

 வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த...

கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

 கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு குவிந்துள்ளனர்.கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!கன்னியாகுமரிக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், காந்தி நினைவு மண்டபம், பூம்புகார் நிலையம்,...

வேரோடு கருகி வரும் மிளகு கொடிகள்- விவசாயிகள் கவலை!

 கோடை வெயிலின் தாக்கத்தால் மிளகு கொடிகள் வேரோடு கருகி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை, பெரியூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களில்...

“மே 01- ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 மே 01- ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!இது குறித்து சென்னை...

“அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 கோடைக்காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்ரல் 27) காலை 11.00 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இணையத்தில் வைரலாகும் கவின் நடிக்கும்...