spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

-

- Advertisement -

 

கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

we-r-hiring

கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு குவிந்துள்ளனர்.

கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!

கன்னியாகுமரிக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், காந்தி நினைவு மண்டபம், பூம்புகார் நிலையம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்று நேரத்தை செலவழித்து மகிழ்ந்தனர்.

ஏறுமுகத்தில் மளிகைப்பொருட்கள் விலை!

மேகமூட்டம் காரணமாக, சூரிய உதயம் தெரியாததால் அதிகாலை முதல் ஆர்வத்துடன் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் உணவகம், விளையாட்டு உபகரணங்கள், கடற்பொருட்கள் விற்பனை நிலையங்களின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ