Tag: Summer

வேரோடு கருகி வரும் மிளகு கொடிகள்- விவசாயிகள் கவலை!

 கோடை வெயிலின் தாக்கத்தால் மிளகு கொடிகள் வேரோடு கருகி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை, பெரியூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களில்...

“மே 01- ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 மே 01- ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!இது குறித்து சென்னை...

“அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 கோடைக்காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்ரல் 27) காலை 11.00 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இணையத்தில் வைரலாகும் கவின் நடிக்கும்...

வெப்ப அலை- தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

 முன்னெப்போதும் இல்லாத வகையில், தீவிர வெப்ப அலை வீசி வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’….. ஓடிடி...

14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

 தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.ஓடிடிக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார்!தமிழகத்தில் இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில், சேலம், ஈரோடு...

கடும் வெயிலில் தவிக்கும் சேலம் மாவட்டம்!

 நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலான வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது சேலம். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு… கேரள காவல்துறை விசாரணை…கோடைக்காலத்தின்...