Tag: T R Balu
“விரைந்து நிவாரணம் தர வலியுறுத்தினோம்”- மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்த பின் டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!
டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்தது.பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளி கட்டிடத்தை இடித்த திமுக அரசு – எடப்பாடி...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அம்பத்தூர் அருகே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு போர்வை, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும்...
“மத்திய இணையமைச்சரைச் சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தை வழங்கிய டி.ஆர்.பாலு”!
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அமைச்சர் கூறியதாக தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரனை நேரில்...
ஆளுநரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!
தமிழக மக்களால் தேர்வுச் செய்யப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் ஆளுநர் பேசி வருவது அரசியல் சாசனத்திற்கு செய்யும் துரோகம் என்று தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.தீபாவளி பண்டிகை –...
போரூர் மற்றும் ராமாபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்
போரூர், ராமாபுரம் அரசு பள்ளிகளில் ரூ.3.42 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள்: டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல்...