Tag: T R Balu
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு – டி.ஆர்.பாலு எச்சரிக்கை
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி வழங்கும் வரை ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் மேற்கொள்வோம் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத்...
மறைந்த நாகை எம்.பி. எம்.செல்வராஜின் உடல் அடக்கம்
மறைந்த நாகை எம்.பி. எம்.செல்வராஜின் உடல் அடக்கம்மறைந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லியை சேர்ந்த...
பிரதமர் தனது தகுதிக்கு ஏற்றவாறு பேச வேண்டும் – டி.ஆர். பாலு பதிலடி!
சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு திமுக பொருளாளர் திரு டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார்.இது தொடர்பாக டி.ஆர்.பாலு கூறியதாவது, வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி இந்த வாரம்...
“தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!
தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு ஒரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது என்று தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.“ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்மக்களவையில்...
“ஆன்மீக விழா அல்ல, அரசியல் விழா”- ராமர் கோயில் திறப்பு குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. விமர்சனம்!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு ஆன்மீக விழா அல்ல, அரசியல் விழா என்று தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. விமர்சித்துள்ளார்.அயலான் ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்"பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக்...
“விரைந்து நிவாரணம் தர வலியுறுத்தினோம்”- மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்த பின் டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!
டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்தது.பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளி கட்டிடத்தை இடித்த திமுக அரசு – எடப்பாடி...