Tag: **Tags:** எடப்பாடி பழனிசாமி

இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை; தானாகவே கவிழ்ந்துவிடும்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும், ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.மேலும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள்...